ஆலைகளின் கழிவால் கிடைத்த புற்றுநோய்... சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் திணறும் மக்கள்... Sep 23, 2023 2203 ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் வசதி இல்லாததால் வெளிமாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு செல்ல...